அன்பானவர்களே வணக்கம்! நீங்கள் இறைவனின் பரிபூரண அருள்பெற்றிருக்கிறிர்கள். பஞ்ச பட்சி நல்ல நேரம் (Android Application) பஞ்ச பட்சி ஜீவநாடி ஜாதகம் பார்க்க வேண்டுமா? பஞ்ச பட்சி சாஸ்திரம் வகுப்பில் இணைந்து கொள்ள வேண்டுமா ? உடனே கீழே இருக்கும் புக்கிங் பட்டனை கிளிக் செய்து உங்கள் தகவல்களை அனுப்பி வையுங்க உங்கள் உபாசனை தெய்வம் எது என்று அனுப்பி வைக்கிறோம்.
1) உங்களுடைய உயிர் நாடி தெய்வம் 2)தொழில்க்கான தெய்வத்தின் ஆலயம் 3) உங்கள் திசைநாதனை அக்டிவேட் செய்ய ஆலயத்தை பஞ்ச பட்சி அடிப்படையில் கணித்து தருவோம். பஞ்ச பட்சி நல்ல நேர சாஸ்திரம். பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே, இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் அந்த உபதேசமே பஞ்ச பட்சி நல்ல நேர சாஸ்திரம். ஆய கலைகள் 64ல் தலையாய கலையான சாஸ்திரம் பஞ்ச பட்சியின் அடிப்படையில், உதாரணமாக நாம் ஒரு நோய்க்காக மருந்துசாப்பிட வேண்டும் என்றாலும் ஒருவருக்கு மருத்துவம் பார்த்தாலும் பஞ்ச பூதங்கள் அடிப்படையில் செய்தால் முழு பலன் கிடைக்கும் 100% உண்மை 1) வாழ்வில் வெற்றி பெறும் சூச்சுமங்களை தெரிந்து கொள்ள ரியல்எஸ்டேட், சேர்மார்கெட், சேவல் சண்டை போன்றவற்றில் வெற்றி பெறும் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள 2) தொழில் நல்ல முறையில் நடைபெறும் சூச்சும வழி முறையை தெரிந்து கொள்ள 3)படிப்பில் வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள 4)திருமணம் நல்ல முறையில் நடைபெறும் நேரத்தை தெரிந்து கொள்ள 5)எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள 6)அரசியலில் வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள 7) எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெற 8) கடன்தொல்லையில் இருந்து விடுபடடும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள 9) புதிய வீடு வாங்க"புதிய வீட்டில் குடிபுகும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள 10) ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்கள் நீங்கும் சூச்சுமங்களை தெரிந்து கொள்ள 11) நம்முடைய சகலவிதமான நோய் குணமாகும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள 12) எதிரிகளை வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள 13) கடன் வாங்க "கொடுக்கும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள 14) தொழில் பாட்ணரை சேர்த்து கொள்ளும் ரகசிய த்தை தெரிந்து கொள்ள 15) நம்முடன் பழகும் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள 16) உடலிலிருந்து நோய் நீக்குதல் 17) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல் 18) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல் 19) பிறர் மனதை கட்டுப்படுத்துதல் 20) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல் 21) பிறரின் எதிர்மறை எண்ணங்களை நிறைவேறாமல் தடுத்தல் 22) ஆருட பலன் கூறுதல் கிரகதோசங்களுக்கு பரிகாரம் செய்தல் 23) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல் 24) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளை வெற்றி பெற பஞ்ச பட்சி நல்ல நேரம் APP (சாப்ட் வேர்) நம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களும் நாம் வாழும். பூமியில் உள்ள பஞ்ச பூதங்களும் நேர் கோட்டில் வரும் நேரத்தில் எந்த காரியங்கள் செய்தாலும் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அந்த நேர்கோட்டில் வரும் நேரத்தை மிகதுல்லியமாக. தருவதே எங்களுடைய பஞ்ச பட்சி நல்ல நேரம் APP (சாப்ட் வேர்) இதை வைத்து உங்கள் ராஜநேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் குறிப்பு: (1)நீங்கள் பிறந்த நேரம் நல்ல நேரமா என்று தெரிந்து கொள்ளலாம். (2) நீங்கள் வீடு கட்டிய அல்லது வாங்கிய நாள் நல்லா நாளா என்று தெரிந்து கொள்ளலாம். (3)நீங்கள் திருமணம் செய்த நாள் நல்ல நாளா என்று தெரிந்து கொள்ளலாம். (4) உங்களுக்கு பிறந்த குழந்தை நல்ல நாளில் பிறந்து உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். (5)உங்கள் வாகனம் (கார் பைக்) வாங்கிய நாள் நல்ல நாளா என்று ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். ராஜநேரம் என்பது நம் மனது ஒரு நிலை படும் நேரம் ஆகும் இந்த கலைதான் எல்லாம் காரியங்களையும். வெற்றி மேல் வெற்றி தருவது ஆகும் ஒருநிலை படும் நேரத்தை இந்த பஞ்ச பட்சி நல்ல நேரம் மொபைல் App மிக துல்லியமாக கணித்து கொடுக்கிறது. பஞ்ச பட்சி ஜீவநாடி ஜாதகம் பார்க்க ₹501 பஞ்ச பட்சி வகுப்பில் சேர்ந்து கொள்ள ₹3000 பஞ்ச பட்சி மொபைல் சாப்ட்வேர் ₹600